Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பாயிசின் நிதி ஒதுக்கிவிட்டில் வீதி புனரமைப்பு.





அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கொலன்னாவ பிரதேச செயலாளர் பிரிவில் வெல்லம்பிட்டி கித்தம்பஹுவ வீதி கொங்கிரீட் இடப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ் மற்றும் ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *