Headlines

வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு பிரதம அதிதியாக ரிஷாட் பதியுதீன்




வவுனியா புதிய சாளம்பைக்குளம் அல் அக்ஸா மத்கபின் முதலாம் வருட பூர்த்தி நிகழ்வு, மக்தபின் அதிபர் கே ரபிவூத்தீன் தலைமையில்  நடைபெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இதன் போது ஊர் இளைஞர்களால் சிறந்த வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் வி ஜயதிலக, வவுனியா மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் என் பி ஜுனைத், எஸ் ஐ எம் இமாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *