Headlines

ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்.




கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்து இலங்கையின் பொருளாதார, தற்கால அரசியல் போக்கு குறித்து கேட்டறிந்துகொன்டனர்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டுங் லாய் மார்க்( Tung -Laimargue) அவர்களும் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *