Headlines

கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான இரண்டு குளிர்வூட்டப்பட்ட கொள்கலங்களை வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வின் போது.




அகில  இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமாகிய அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களின் முயற்சியால்  கிண்ணியா  ஆதார வைத்தியசாலைக்கு மருந்து பொருட்களை வைத்து பாதுகாப்பதற்கான  இரண்டு குளிர்வூட்டப்பட்ட கொள்கலங்களை வைத்திய அதிகாரி டாக்டர் சமீம் அவர்களிடம்  உத்தியோக பூர்வமாக  இன்று 22.03.2017 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்   உள்ளூராட்சி மாகாண சபை  அமைச்சர் கௌரவ பைசல்  முஸ்தபா ,மற்றும்   கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

IMG-20170322-WA0010 IMG-20170322-WA0009IMG-20170322-WA0011

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *