Headlines

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட  மாவடிச்சேனை வீதி




கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மாவடிச்சேனை மின்சார கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா கடந்த  30.01.2017 ஆம் திகதி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *