Headlines

தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவுக்கு பிரதி அமைச்சர் அமீர் அலி 5 கோடி 88 இலட்சம் ஒதுக்கீடு




ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களின் முயற்சியால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியின் ஊடாக மேற்படி பாடசாலையில்  ஆராதனை மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான  5கோடி 88 லட்சம் நிதி ஒதுக்கீட்டு கடிதத்தினை நேற்று முன்தினம் 12.01.2017 ஆம் திகதி பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக் அவர்களிடம் பிரதி அமைச்சர் கையளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *