Headlines

மாந்தை ஓடம் அமைப்பிற்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு




மாந்தை மாற்றுத்திறனாளிகளுக்கான அமைப்பினரால் வறிய மாணவர்களுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.

விசேட தேவையுடையோரின் பிள்ளைகள் மற்றும் வறிய மாணவர்களுக்கும் இக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது இதன்போது றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஓடம் அமைப்பினருக்கான தளபாடங்களையும் வழங்கி வைத்தார்.

மடு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர்,மடு வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

1 2 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *