Headlines

இந்திய மீனவர்களுக்கு கடற்படையினர் உதவி




வட பிராந்திய கட்டளையகத்தின் ஆழ்கடல் ரோந்து படகு சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடி படகொன்றில் நிர்கதியான நிலையில் தத்தளித்தித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களுக்கான உதவிகளை மேற்கொண்டனர்.

இயந்திர கோளாறு காரணமாக தலைமன்னார் கடல் பிராந்தியத்தில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட மேற்படி மீன்பிடி படகின் அமைவிடத்திற்கு விரைந்த கடற்படையினர் மீன்பிடிப்படகினையும் மீனவர்களையும் பாதுகாப்பாக காங்கேசன்துறைத் துறைமுகத்திற்கு கொண்டுவந்து சேர்த்ததுடன் மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்களை யாழ் கடற்றொழில் தினக்கலத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *