Headlines

இலங்கை வந்தடைந்தார் ஹியூகோ ஸ்வையர்




பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வையர் இன்று (14) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் எமிரேட்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு  வருகை தந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *