Headlines

விமான சேவை அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்




– றிஸ்வான் சேகு முகைதீன் –

ஶ்ரீலங்கன் விமான சேவையில் இடம்பெற்ற ஊழல், மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (28) காலை ஆஜரானார்.
தற்போது, ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால், குறித்த விடயம் சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *