Headlines

வெலேசுதாவின் தங்கை பயன்படுத்திய கார் அவரது அம்மாவின் பெயரில் பதிவு




காருக்குள் ஹெரோயின் மறைத்து வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவின் இளைய சகோதரி பயணித்த கார் அவரின் அம்மாவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவ் வாகனத்தை பரிசோதித்தபோது இத்தகவல் வெளியாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வெலே சுதாவின் சகோதரி பயணித்த காரிலிருந்து 150 கிராம் ஹெரோயின் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *