Headlines

அ.இ.ம.கா வின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்




அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான SSPமஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு,அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு ஊரின் நன்மை கருதி ஊர் மக்கள் அனைவரும் SSP மஜீத் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ஒருமித்து கேட்டுக் கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *