VIDEO- இஸ்ரேலியர்களின் இலங்கைக்கான வருகையை சாதாரணமாக கருதிவிடாதீர்கள்;
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார். குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (08) பாராளுமன்றத்தில்…
