Headlines

‘வாக்குகளை சிதறடித்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியது சில சிறிய கட்சிகளே’

புத்தளத்தில்  வாக்களித்த மக்களை சந்தித்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! புத்தளத்து மக்களுக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை இலகுவாக பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருந்த போதும் அதனை இல்லாமல் செய்தவர்கள் 5 சதவீத வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாத சிறிய கட்சிகள் போட்டியிட்டமை ,நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கேட்டு வந்த போதும்,அவர்களுக்கு மக்கள் வாக்களித்தமையே இப்பிரதிநிதித்துவம் பறிபோனமைக்கு காரணம் என்று தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இந்த வாக்குகள் குப்பைத் தொட்டிக்குள்…

Read More