Video-‘தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல்’
“மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளனர்”- ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன தெரிவிப்பு! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் மீது, கொலை முயற்சி தாக்குதல் மேற்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் அடியாட்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்கள் மீது இதுவரையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன…
