Headlines

கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் – தவிசாளர் அமீர் அலி!

பிரதேச விளையாட்டை முன்னேற்ற வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களை போதையிலிருந்து பாதுக்காக்க வேண்டுமென்பதற்காகவும் அதிகாரத்தில் இருந்த போதும் அதிகாரத்தை இழந்த போதும் நிதியுதவியளித்து வந்துள்ளோம். கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட பிரதேச இளைஞர், விளையாட்டுக்கழகங்கள் ஒன்றிணைய வேண்டும் எனவுன் எதிர்வரும் தேர்தல்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமென்றும் ஜக்கிய மக்கள் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை, இம்ரான்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் (18) அதிதியாகக் கலந்து கொண்டு…

Read More