ஐந்து மில்லியன் டொலரில் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி -இளைஞர்களுக்கும் வாய்ப்பு நகர திட்டமிடல் கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் தெரிவிப்பு!!!
திருகோணமலை துறை முகம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் ஜெய்க்காவின் நிதி உதவியூடாக அபிவிருத்தி செய்யப்பட்டு பாரிய நகராக்க திட்டத்துக்கும் வழி வகுக்கும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்து கொண்ட நகராக்க அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் இன்று…
