சமூகத்தின் சுய மரியாதையையும் கெளரவத்தினையும் பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் சம்மாந்துறையில் அமைச்சர் றிஷாட்
முஸ்லிம் இளைஞர்கள் நமது சமூகத்தினது சுய மரியாதையையும் கெளரவத்தினையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் மாநாடு இன்று புதன்கிழமை (06) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதமர் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாசாவை ஏன் ஆதரிக்கின்றது என்றும்…
