Headlines

இலங்கை – இந்திய உறவு மற்றும் ஒருமைப்பாடு என்ற தொனிப்பொருளில் முஸ்லிம் மீடியா, போரம் நடத்திய ஒன்று கூடல்

இலங்கை – இந்திய உறவு மற்றும் ஒருமைப்பாடு என்ற  தொனிப்பொருளில் முஸ்லிம் மீடியா, போரம் கொழும்பு ரமடா ஹோட்டலில் இந்திய லோக சபை உறுப்பினர்கள், தமிழக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் நடத்திய ஒன்று கூடலில் (13) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அதிதிகளில் ஒருவராக பங்கு பற்றினார்.  இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித சேனாரத்தினவும் கௌரவ  அதிதிகளாக அமைச்சர் மனோகணேசன் , முஸ்லிம் ராஜாங்க அமைச்சர்கள்…

Read More

விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

எதிர் வரும் 05.10.2019 ஆம் திகதி விவசாயிகளின் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைக்கு தீர்வாக விழால்ஓடை அனைக்கட்டு மற்றும் மூக்கறையன் பாலம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று விவசாய,நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் நீர்பாசன மாவட்ட பொறியியளார் அஸ்ஹர், செங்கலடி பொறியியளார் நிரோஷன், தொழில்நுட்ப உதவியாளர் திலிபன், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஷீட், பிரதேச…

Read More

தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல்

விவசாய,நீர்பாசன,மீன்பிடி நீர்வளத்துறை அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சில் கடந்த 12.09.2019 தமிழக மீனவர்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலி , மீன்பிடி நீரியவளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துலிப்வெத ஆராச்சி, சமூக வலூவூட்டல் இராஜாங்க அமைச்சர்அலி சாஹிர் மொளலான, இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, நவாஸ் கனி , செயலாளர் றூவான் சந்திர, பணிப்பாளர் மீன்பிடி மொன்டி ரனந்துங்க ஆகியோர் கலந்து…

Read More