Headlines

மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது- கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்துக்காக அடிக்கல் நடும் நிகழ்வு

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாண நடவடிக்கைக்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் தலைமையில்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அடிக்கல் நடும் வைபவம் இன்று (14) இடம் பெற்றது 750 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இக் கடல் மேல் பாலமானது வீதி அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் பெற்றோலிய வள அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது நான்கு வருட காலமாக  ஏமாற்றப்பட்டு வந்த குறித்த பால நிர்மாண நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால்…

Read More

மன்னார் பெரியமடு கிழக்கு G.M.M.S பாடசாலை நுழைவாயில் திறந்து வைப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் காணப்படும் பாடசாலைகளை வளம் மிக்க பாடசாலைகளாக மாற்றும் நோக்குடன் கைத்தொழில் மற்றும் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பெரியமடு கிழக்கு பாடசாலைக்கான நுழைவாயில் மற்றும் பாதை திறப்பு விழா நிகழ்வு மாந்தை பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான நௌபீல் அவர்களது தலைமையில் இடம்பெற்றது…

Read More