Headlines

வில்பத்து விவகாரம்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட வேண்டும் அமைச்சர் ரிசாட் வலியுறுத்து!!!

வில்­பத்து வன பாது­காப்புப் பகு­தியில் ஆக்­கி­ர­மிப்­புகள் இடம் பெறு­வ­தாக முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்­டுகள் அடிப்­ப­டை­யற்­றவை. வில்­பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்­பிப்­ப­தற்கு 2017 இல் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட சுயா­தீன ஆணைக்­கு­ழுவின் அறிக்கை உட­ன­டி­யாக வெளி­யி­டப்­பட வேண்டும். பல தட­வைகள் கோரிக்கை விடுக்­கப்­பட்டும் ஆணைக்­கு­ழுவின் அறிக்கை இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை. இத­னாலேயே பல்­வேறு சந்­தே­கங்கள் தொடர்­கின்­றன என கைத்­தொழில், வர்த்­தகம் மற்றும் நீண்­ட­கா­ல­மாக இடம் பெயர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றல் மற்றும் கூட்­டு­றவு அபி­வி­ருத்தி அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார். வில்­பத்து…

Read More

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்? இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !

வில்பத்து விவகாரத்தையும் அமைச்சர் ரிஷாட்டையும் தொடர்பு படுத்தி மீண்டும் மீண்டும் ஏன் குற்றம் சுமத்தி கொண்டு இருக்கின்றீர்கள் . அந்த பிரதேசத்திற்கு சென்று உண்மை நிலையை கண்டறிந்து வந்த  இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும பல விடயங்களை தெளிவு படுத்தி இருப்பதாக பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வில்பத்து வன சரணாலயம் அனுராதபுர,புத்தளம் மாவட்டத்திற்கு சொந்தமானது. முசலி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வில்பத்தின்  எல்லைக்கு மிக…

Read More

வில்பத்துவுக்கு வெளியிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் ஓய்வுபெற்ற புவியியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நெளபல் தெரிவிப்பு!!!

முஸ்லிம் குடி­யேற்­றங்கள் வில்­பத்து வன எல்­லைக்கு வெளி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என தெரி­வித்­துள்ள ஓய்­வு­பெற்ற புவி­யி­யற்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், முன்னாள் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ரு­மான ஏ.எஸ்.எம்.நௌபல், கடந்த 30 வருட கால­மாக வில்­பத்து கிழக்கு மற்றும் தெற்கு பகு­தி­களில் பாரி­ய­ளவில் காட­ழிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. இது குறித்து சுற்­றா­டல்­துறை அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­டு­கொள்­வ­தில்லை எனவும் குற்றம் சாட்­டி­யுள்ளார். அத்­துடன், காட­ழிப்­பு­களும் வன ஆக்­கி­ர­மிப்பும் மன்னார்…

Read More