பாலமுனை பள்ளிவாயலுக்கு இரண்டு மில்லியன் நிதியுதவி
பாலமுனை ஜும்ஆ பெரி பள்ளிவாயலின் கட்டிட நிர்மாணப் பணிகளின் தேவை கருதி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபையினர் வேண்டிக் கொண்டதற்கிணங்க, முன்னாள் தவிசாளரும் நுகர்வோர் அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலின் முயற்சியின் பயனாக கௌரவ அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட 2 மில்லியன் ரூபாவுக்கான காசோலை பள்ளிவாசல் பரிபாலன சபையினரிடம் கையளிக்கும் நிகழ்வு (2019.03.16) அஷர் தொழுகையை தொடர்ந்து ஜும்ஆ பெரி பள்ளிவாசலில் இடம்பெற்றது. மேற்படி நிதியானது பிரதான வீதியில்…
