Headlines

அமைச்சர் றிஷாட்டின் கருத்திட்டத்தில் 2 இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் “எழுச்சி பெறும் இலங்கை” செயற்திட்டம்

கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து இரண்டு இலட்சம் புதிய சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் எழுச்சிபெறும் இலங்கை-2019″ தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் புத்திக பத்திரன,…

Read More

பள்ளிக்குடியிருப்பு பிரதேச மத்திய குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பள்ளிக் குடியிருப்பு பிரதேசத்துக்கான மத்திய குழு தெரிவு துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் இடம் பெற்றது. பிரதியமைச்சர் தலைமையில் இன்று (10)  பள்ளிக் குடியிருப்பு சின்னக்குளம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில்  இடம் பெற்ற மத்திய குழு தெரிவில் பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன. எதிர்கால நடவடிக்கைகள் யாவும் இவ் மத்திய குழு ஊடாக கட்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அபிவிருத்திகள்…

Read More