Headlines

பிரதேச சபை வேட்பாளர் ஜெஸ்மிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

கடந்த பிரதேச சபை தேர்தலில் மத்திய முகாம் -6ம் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வேட்பாளர் S.M ஜெஸ்மிர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்கள் முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளார்கள்.

Read More

தேவையுடைய மக்களின் வாழ்வாதார்த்தை பூர்த்தி செய்யும் நோக்குடன் இஸ்மாயில் எம் பி யினால் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் 

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சேவைகளை விஸ்தரித்து தேவையுடைய முயற்சியாளர்கள் பயனடைய வழிசெய்யயும் நோக்குடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம் இஸ்மாயில் அவர்களினால் நேற்று கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

Read More

வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் காரியாலயம் கையளிக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான இஷாக் ரஹுமான் அவர்களின் நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அ/வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட அதிபர் காரியாலயம் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கிக்கியஸ்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Read More