விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி 257 மில்லியனில் அபிவிருத்தி
விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 257 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா விவசாய நிலங்களுக்கான நீர் வடிந்தோடக்கூடிய ஹாடி செயற் திட்டத்தை இவ்வருட வரவு செலவு திட்டத்தில் நடை முறைப்படுத்தவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். கிண்ணியா ஆயிலியடி விவசாய சம்மேளனங்களை இன்று மாலை (02) ஆயிலியடி பள்ளிவாயல் வளாகத்தில் அழைத்து இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில் விவசாயம், நீர்ப்பாசனம்,…
