வெல்பொதுவெவ இளைஞர்களுக்கான ஒன்றுகூடலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைவு மற்றும் வட்டாரக்கிளை அமைக்கும் நிகழ்வும்.
நிகவெரட்டிய தேர்தல் தொகுதிக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் நேற்று (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றது. கொபோகன பிரதேசசபைக்கு உற்ப்பட்ட வல்பொதுவெவ பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிகமான இளைஞர் யுவதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைந்து கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கினங்க குருநாகல் மாவட்டத்தில் அகில…
