அனுக்கன இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைவு.
பண்டுவஸ்நுவர தொகுதி அனுக்கன கிராமத்திற்க்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டாரக் கிளை அமைக்கும் நிகழ்வுமும் கடந்த (03) மாவட்டத்தலைவரும் சதொச பிரதித்லைவரும் , முன்னால் மாகாணசபை உறுப்பினருமான என்.எம்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. பொதுஜன பெரமுனையில் இருந்து புதிதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இனைந்து கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பண்டுவஸ்நுவர தொகுதி அமைப்பாளராக நியமனம் பெற்ற சகோதரர் ரியாதின் ஏற்ப்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் அதிகமான…
