பாலமுனை றக்பி விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்த வரவேற்கும் நிகழ்வு
இன்று (2019.02.03) பாலமுனை றக்பி (RUGBY )விளையாட்டு கழகத்தினால்(PRSC) அண்மையில் Pre School Education Bureau இன் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் கௌரவ MS.உதுமாலெப்பை JP அவர்களையும், அம்பாறை மாவட்ட கிரிடா சக்தி றக்பி அணியையும் வரவேற்கும் நிகழ்வு அதன் தலைவர் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ILM.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் “கசாமரா” உணவகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக MS.உதுமாலெப்பை – Chairman (Pre School Education Bureau) அவர்களும், கௌரவ அதிதியாக நுகர்வோர் அதிகார…
