Headlines

அம்பதென்ன லங்கா சதொச திறப்பு நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் அம்பதென்ன பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று காலை (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க இடம்பெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, லங்கா சதொச கிளையை திறந்து வைத்தார். அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன்,…

Read More

எலபடகம லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- குருநாகல், எலபடகமையில் புதிதாக அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தின் கிளை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாணசபை உறுப்பினர் அஸங்க பெரேரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலவி, சதொச நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எரங்க ஏக்கநாயக்க மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.  …

Read More