Headlines

வரவு செலவுத் திட்டம் 2018 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில்  இன்று (09) நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிராக 56 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பட்டுள்ளது.

Read More

மு.கா முக்கியஸ்தர், முன்னாள் தவிசாளர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைவு!

ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ.பி.எஸ். ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில்  இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே, தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்த ஹமீட், தாம் மரணிக்கும் வரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Read More

”சில்ப சவிய” 2017..

சுய தொழில் முயற்சியாளர்களுக்கான ”சில்ப சவிய” கண்காட்சியின் இறுதி நிகழ்வினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்,  வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் (08) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.        

Read More