கட்டார் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் இறுதி அமர்வில் இலங்கைக்கு பாரிய வெற்றி!- அமைச்சர் ரிஷாட்
கட்டார் – இலங்கை இடையிலான பொருளாதாரம்இ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுக்கான கூட்டு ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இரு தரப்பினருக்கும் பாரியளவில் நன்மையை பெற்றுக்கொடுப்பதோடு தற்போது காணப்படும் 45 மில்லியன் அமெரிக்க டொலுருக்கு அதிகமான அளவிற்கு இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க உதவுமென நான் நம்புகிறேன’என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பில் கடந்த இரண்டு நாட்கள் (30-31) சினமன் லேக் ஹோட்டலில் இடம்பெற்ற கத்தார்-இலங்கைக்கிடையிலான பொருளாதாரம்இ வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவுக்கான கூட்டு…
