ஜீ.எஸ்.பி.பிளஸ் கிடைத்ததன் பின்னர் புடைவை கைத்தொழிலில் இலங்கையின் ஏற்றுமதி காத்திரமான வளர்ச்சி….
ஐரோப்பிய யூனியனின் ஜீ.எஸ்.பி.பிளஸ் இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர், நாட்டின் புடவை மற்றும் ஆடைக் கைத்தொழில் பொருட்களின் ஏற்றுமதி வெகுவாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார். இன்ரெக்ஸ் சவுத் ஏசியா – 2017 சர்வதேச கண்காட்சி கொழும்பில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள சிறிலங்கா கண்காட்சிகள் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். புடவை மற்றும் ஆடைகள் கைத்தொழில் வழங்குனர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சர்வதேச கண்காட்சியில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க…
