Headlines

குழப்பத்திற்கு தூபமிடும் டிலந்தவை உடன் கைதுசெய்யுங்கள் அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து

-ஊடகப்பிரிவு   பொதுபலசேனா இயக்கத்தின் செயலாளர் ஞானசாரதேரரைக் கைதுசெய்தால் நாட்டில்  இரத்த ஆறு ஓடும் எனவும் நாட்டிலே பாரிய குழப்பங்கள் உருவாகுமென்றும் அடிக்கடி கூறி வரும் அவ்வியக்கத்தின் தலைவர் டிலந்த விதானகேயை பொலிஸார் உடன் கைதுசெய்து, சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில பொலிஸில்; முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டுவரும் ஒருவரை கைதுசெய்ய வேண்டாம் என டிலந்த பிரச்சாரங்களை மேற்கொள்வது சட்டத்தையும், நீதியையும் கேலிக்கூத்தாக…

Read More

சகோதர த்துடன் வாழும் மக்களிடம் பிரிவை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் ஒரு யுத்ததை ஏற்படுத்திவிடவேண்டாம்

இந்த நாட்டிலே பெரும்பான்மையாக வாழுகின்ற சிங்கள சமூகத்தையும், சகோதரத்துடன் வாழும் முஸ்லிம் சமூகத்தையும் மோதவிட்டு பொருளாதாரத்தை சீரழிப்பதற்கு, நிம்மதியை குழைப்பதற்கு சதி செய்யப்பட்டுள்ளது என வர்த்தக மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஸாட் பதியூதீன் தெரிவித்தார். ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை நிருவாகத்துடன் வைத்தியசாலை பிரதான மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- மகிந்த அரவை விட்டு மைத்திரி அரசை கொண்டு…

Read More