Headlines

இலங்கையின் திரவ இயற்கை வாயு விநியோக முறையில் புதிய புரட்சி இந்திய கைத்தொழில் சம்மேளன உறுப்பினர்கள் அமைச்சர் ரிஷாட்டுடனான சந்திப்பில் அறிவிப்பு

(ஊடகப்பிரிவு)   பல்வேறு துறைகளுடன் சம்பந்தப்பட்ட இந்திய முதலீட்டாளர்களை இலங்கை வரவேற்பதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பொருளாதார மறுசீரமைப்பின் ஊடாக நாட்டின் நடுத்தர வருமானத்தை உயர்த்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் குறிக்கோளை அடைவதற்கு இந்திய முதலீட்டாளர்களின் வகிபாகம் பிரதானமானது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளடங்கிய தூதுக்குழுவினர் அமைச்சரை சந்தித்து இந்திய முதலீடுகள்…

Read More

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக எமது பணி.அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களிற்காக எமது பணி. ===================================== விஜிதபுர ரஜமஹா விகாரை, கலாவெவ ஜும்மாப் பள்ளி மற்றும் அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஷாக் ரஹுமான் அவர்கள் இணைந்து இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பதிக்கப்பட்ட எஹளியகொட, தொரனகம பகுதி மக்களிற்கு அனர்த்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Read More