புத்தள வைத்தியாசாலையின் குறைபாடுகளை தீர்க்க அமைச்சர் றிஷாட் துரித முயற்சி
புத்தளம் வைத்தியசாலை தொடர்பாக பல கருத்துக்களும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ள நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் கௌரவ அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுதீன் அவர்களினதும் , பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எச்.எம்.நவவி அவர்களினதும் , புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைப்பாளர் அல்ஹாஜ் அலிசப்ரி அவர்களினதும் முயற்சியின் பயனாக புத்தளம் வைத்தியசாலையை துரிதமாக அபிவிருத்தி செய்யும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அல்ஹாஜ்…
