Headlines

ஒரே நாளில் 50 சதொச விற்பனை நிலையங்களை ஜனாதிபதி, பிரதமரின் பங்ககேற்புடன் திறக்க ஏற்பாடு. கூட்டுறவுத்துறைக்கு புதிய கொள்கை வகுக்கும் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

ஊடகப்பிரிவு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி ஒரே நாளில் நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கூட்டுறவுத்துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக்கட்ட மாநாடு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். மாகாண கூட்டுறவு அமைச்சர்கள்,…

Read More

கருவலகஸ்வெவயிலிருந்து முஸ்லிம் கொலனி வரையான கிராமிய வீதி செப்பணிடும் வேலைத்திட்டதினை ஆரப்பித்து வைத்த இஷாக் எம்.பி.

அநுராதபுரம் கஹடகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட 232 – கஹடகஸ்திகிலிய மேற்கு கிராம சேவகர் பிரிவின் கருவலகஸ்வெவயிலிருந்து முஸ்லிம் கொலனி வரையான கிராமிய வீதி செப்பணிடும் வேலைத்திட்டம் அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் கரங்களால் ஆரம்பிக்கும்போது

Read More

வாழைச்சேனை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

வாழைச்சேனை மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று 18.03.2017 ஆம் திகதி வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபீக்  தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். மீனவர்களின் பல பிரச்சனைகள்  ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் பெற்று கொடுக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் கடற்படை  அதிகாரி விஜயரத்ன , Cosate Guard அதிகாரி சில்வா, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  திபிடுமுனை, வாழைச்சேனை…

Read More

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாடசாலைகளுக்கு இடையிலான  மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி  இன்று 18.03.2017 பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இச்சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12  பாடசாலைகள் பங்கு பற்றும் இப்போட்டி  ஓட்டமாவடி தேசிய பாடசாலை மைதானம் மற்றும்  ஓட்டமாவடி  அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பங்கு பற்றிய பாடசாலைகளும் மூன்று…

Read More

பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் 10வது இல்ல விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி கலந்து கொண்டார்.

பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் 10வது இல்ல விளையாட்டுப்போட்டி  அதிபர் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள்  பிரதி அமைச்சர் அமீர்அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  ஜவாஹிர்சாலி, பிரதி கல்விப் பணிப்பாளர் அஷ்ரப் , உதவிக் கல்விப்பணிப்பாளர் றகுமான் , அதிபர்களான பிர்தௌஸ் ,  சுபைதீன், பரீட் , ஜிப்ரி கரீம் ,  ஆப்தீன், மன்சூர்,சலாம் மனேஜர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Read More

Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடளில் பிரதியமைச்சர் அமீர் அலி..

Disaster Risk Management தொடர்பான கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில்  அனர்த்த முகாமைத்துவ  அமைச்சர் கௌரவ  அநுர பிரியதர்சன யாப்பா கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில்  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் மற்றும்  அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

Read More