Headlines

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம்

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகசபை கூட்டம் கடந்த 06.02.2017 ஆம் திகதி இந்தியா, சென்னையில் இடம்பெற்றது. அசோக் லேலண்ட் நிறுவனத்தின் (இலங்கை) தலைவர் சிராஸ் மீராசாகிபு மற்றும் இயக்குனர்கள் குழு ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில்  இலங்கை,அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

Read More

அக்குரஸ்ஸை இஸ்லாமிய கலாசார வைபவத்தில் உரையாற்றிய ARM ஜிப்ரி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ARM ஜிப்ரி, அண்மையில் அக்குரஸ்ஸையில் நடைபெற்ற இஸ்லாமிய கலாசார வைபவமொன்றில் ‘பிள்ளைகளின் கல்வி மற்றும் நடத்தை மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பு ‘ எனும் தலைப்பில் உரையாற்றினார்..

Read More

பா.உ. நவவியினால் மேற்கொள்ளப்படவுள்ள திகழி கிராமத்தில் வடிகான்களை அமைக்கும் செயற்திட்டம்

திகழி மைதானம் உட்பட, திகழி கிராமத்தில் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வடிந்தோட செய்வதற்கான வடிகான்களை அமைக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களினால் இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முதற்கட்ட பணியாக கல்பிட்டி பிரதேச செயலாளருக்கு வடிகான்களை அமைப்பதற்கான செலவீனத்தைக் (Estimate) கோரி அண்மையில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Read More

பா.உ. இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைப்பு

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஷாக் ஹாஜியாரின் சொந்த நிதியிலிருந்து பண்டார பொத்தான  ஊரின் சகல பாதைகளும் புனரமைக்கப்படுகின்றன.

Read More

2017.02.08 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள்

01.2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டத்தில் திருத்தம் செய்தல் (விடய இல. 05) 2016ம் ஆண்டு 14ம் இலக்க காணாமல் போனோர் தொடர்பான காரியாலயத்தை (அமைத்தல், நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறைவேற்றல்) சட்டமானது, பாராளுமன்றத்தில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த காரியாலயத்துக்கு வழங்கப்பட்டுள்ள பணியினை நிறைவேற்றுவதற்காக வேண்டி ஏதேனும் நபர் ஒருவரோ அல்லது அமைப்புடனோ ஒப்பந்தம் ஒன்றில்…

Read More