Headlines

வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்து தாருங்கள்-அமீர் அலி

-அனா – மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாரு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கோறிக்கை விடுத்தார். 26.01.2017ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது பல் மருத்துவ பட்டதாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட பயிற்சி வழங்குவதற்கான மருத்துவ கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான வரைபில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் தொடர்ந்து உறையாற்றுகையில்….

Read More

12 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் திருமதி சுவர்ணராஜா தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் ,பிரதம அதிதியாகவும் மன்னர் பிரதேச செயலாளர் வசந்தகுமார் கெளரவ அதிதியாகவும் மன்னார் மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சமியு முஹம்மது பஸ்மி, பேசாலை முருகன் கோவில் பிரதான தவிசாளர் குப்புசாமி ஆறுமுகம் பேசாலை ஐக்கிய தேசியக்கட்சி போர்ஜியா பெர்னாண்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு…

Read More

மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

வன்னி மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் மன்னார், நானாட்டான் நறுவெளிக்குளத்தில் மைதானமொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (27) கலந்து கொண்டார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண உறுப்பினர்களான அமைச்சர் டெனீஸ்வரன், ரயீஸ்,…

Read More

யாழ் பொது நூலகத்தில் 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி (வீடியோ)

யாழ் பொது நூலகத்தில் நேற்று  (27) நடைபெற்ற 8வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (JITF’17)அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் – இந்திய துணைத் தூதுவர் நடராஜன், வர்த்தக சங்கத்தினர், மற்றும் பல அதிதிகளும் கலந்து கொண்டனர்.

Read More