களுவாஞ்சிக்குடி திரு முருகன் கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட களுவாஞ்சிக்குடி திரு முருகன் கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா 17.01.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பா.கண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ் வீதி 1.00 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டது இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளர் கோபாலரட்ணம், பட்டிருப்பு தொகுதி…
