நல்லாட்சி அரசாங்கத்தில் சுயதொழில் வாய்ப்புகள் அதிகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது -அமீர் அலி
நம்பிக்கை உடயவர்களாகவும்,யாருடைய உதவிகளையும் எதிர்பாராத மக்களாகவும் உங்களை எதிர்காலத்தில் பார்க்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும்.சுயதொழில் செய்ய கூடிய மக்களாக உங்களை உருவாக்கி அதன் மூலம் உங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றி இந்த பிரதேசத்தை அபிவிருத்தி காண செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே இந்த சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கபடுகின்றது. இன்று(30.12.2016)கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுயதொழில் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும்நிகழ்வு வாழைச்சேனை அந்நூர்தே சிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பிரதேச செயலக செயலாளர்திருமதி…
