பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்
பதில் பொலிஸ் மா அதிபராக முதன்மை டிஐஜி எஸ்.எம் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். என்.கே. இலங்ககோன் நேற்று (11) ஓய்வு பெற்றதை தொடர்ந்தே பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
