மருதமுனையில் ஜனாசா அடக்கத்தில் அந்நிய கலாச்சாரம்
மருதமுனையில் உள்ள செல்வாக்கு மிக்க பல நபர்கள் வாழ்ந்து மடிந்து எமது பல்வேறு பட்ட பெருமைகளை ஈட்டித் தந்தவர்கள் மண்ணுக்கு. உதாரணமாக பார்க்கப் போனால் மருதூர்க்கனி ஆ.மு.சரிபுத்தின் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம் . இவர்களில் அரசியல் ரீதியிலும் மரணித்த இறுதிச் செனட்டருமாகிய மசூர் மௌலானா அவர்களும் ஆவார். ஆனால் இஸ்லாத்தில் அல்லாஹ்2வுக்கு முன்னால் பட்டம்பதவிகள் அவனது அணுவுக்கு நிகரில்லை என்பதை அறிந்தும் அறியாத மானிடராய் வலம் வருவதை நினைக்கையில். அழ்ழாஹ் மனிதர்களை பட்டம் பதவிகளுக்கு அப்பால் மானிடம்…
