Headlines

அரசியல் அதிகாரங்கள், பதவிகள் அனைத்தும் நாம் அணிந்திருக்கும் ஆடைக்கு சமனாகும்

அரசியல் அதிகாரங்கள், பதவிகள் அனைத்தும் நாம் அணிந்திருக்கும் ஆடைக்கு சமனாகும். இந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்து வர நேர்ந்தால் அந்த ஆடையை கழற்றி எறிவதற்கோ,அதனை மாற்றுவதற்கோ அல்லது புதிய ஆடை அணிவதற்கோ நாம் தயங்கோம் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

Read More

“மஹிந்த அரசு கற்றுக்கொண்ட பாடங்கள் எல்லோருக்கும் படிப்பினையாக அமைய வேண்டும்” – அமைச்சர் றிஷாத்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்கள் தொடர்பாக விட்ட அதே தவறை இந்த அரசாங்கமும் மேற் கொள்ளக் கூடாதென நாட்டுத் தலைமைகளிடம் தெளிவாகவும், காட்டமாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தாருல் உலூம் அல் அஸ்ரபியா மத்ரஸாவின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த வாரம் பிரதமர், முக்கிய அமைச்சர்கள் மற்றும்  அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட…

Read More