Headlines

வடக்கு முஸ்லிம்களுக்கு ஓரங்குல காணியேனும் வழங்கப்படவில்லை முடிந்தால் நிரூபிக்குமாறு CV  இடம் ஜனூபர் பகிரங்க சவால்

வடமாகாணசபை முஸ்லிம்களை அரவணைத்தே செல்வதாகவும் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை எனவும் மாகாணசபை பதவியேற்றதன் பின்னர் இற்றை வரை 3000 முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கியிருப்பதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என்று மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் தெரிவித்தார். முதலமைச்சர் மாகாணசபையில் உரையாற்றும்வேளை தான் அங்கே இருக்கவில்லை எனவும் இன்றைய பத்திரிகைச் செய்திகளைப் பார்த்த போது இந்தச்செய்தி தமக்கு அதிர்ச்சியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 3000 முஸ்லிம்களுககு அல்ல 3 முஸ்லிம்களுக்காவது முதலமைச்சர் காணி வழங்கியிருந்தால் அதனை நிரூபித்துக்…

Read More