Headlines

ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்களை அமைச்சர் றிஷாத் சந்திப்பு

கொழும்புப் பல்கலைக்கழக ஊடகத்துறை டிப்ளோமா கற்கும் மாணவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில், நேற்று (10) பாராளுமன்றக் கட்டிடத்தில் தொகுதியில் அமைச்சர் றிஷாத் சந்தித்து  கலந்துரையாடியபோது.

Read More