Headlines

தமிழ் நாட்டின் இதயத்தாயின் மறைவு; தமிழ்  மக்களின் நீங்காத நினைவு

06.12.2016 மாண்புமிகு தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது. திரையுலகில் முன்னோடி நட்சத்திரமாக இருந்த புரட்சி நடிகர் MGR அவர்களின் பாதையில், தமிழ் நாட்டின் புரட்சித் தலைவியாக விளங்கி, தமிழ் நட்டு மக்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்ட, காலம் சென்ற முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தமிழ் மக்களுக்கும், தமிழுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் குரல் கொடுத்த தலைவி என்பதில் ஐயமில்லை. “அம்மா…

Read More

“எத்தனை தடைகள் வந்தாலும் புத்தள அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம்” – அமைச்சர் றிஷாத்

எத்தனை தடைகள் வந்தாலும் புத்தளத்தின் அபிவிருத்தியை முன்நகர்த்தி செல்வோம் என்றும் கடந்த காலங்களில் அரசியல் அதிகாரங்கள் பதவிகள் இருந்த போதும் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் முட்டுக்கட்டைகளும் தடைக்கற்களும் போடப்பட்டதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகர மண்டபத்தில் அகில இலங்கை மக்கள் கங்கிரஸின் ‘விழித்தெழு புத்தளமே’ என்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். புத்தளம் மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சை, 2015-2016 கல்வியாண்டில் பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள், க. பொத. சாதரண தரத்தில் சிறந்த பெறுபேறு…

Read More

க.பொ.த. சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாழ்த்து

க.பொ.த. சா/தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, சித்தியடைந்து தாம் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கும் மற்றும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

Read More

க.பொ.த(சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத் வாழ்த்து

க.பொ.த(சா/த) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் றிஷாத் வாழ்த்து தெரிவித்தார். பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்று, சிறந்த கல்வியலாளர்களாகவும் சமூக சிந்தனையாளர்களாகவும் வர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Read More

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு இம்மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பு-7 சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்ற மண்டபத்தில் நடைபெறுகிறது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் தொடக்க விழா எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணி முதல் இரவு 08 மணிவரை அல்ஹாஜ் மசூர் மௌலானா அரங்கில் இடம்பெறவுள்ளது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர்…

Read More

நல்லாட்சியை கொண்டுவந்ததன் நோக்கம் நிறைவேறியுள்ளதா?

மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள்  ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா? என்ற வினாவுக்கான விடையை ஒவ்வொரு முஸ்லிம் மகனும் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில் மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரகுமான் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர்…

Read More