Headlines

சிறு கைத்தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக உள்ளோம்: றிப்கான் பதியுதீன்

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, தாம் உதவி செய்வதற்குத் தயாராக உள்ளதாக –  வட மாகாணசபை உறுப்பினரும், சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார். தலைமன்னார் நடுக்குடாவில் பனைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, கடந்த சனிக்கிழமை நடைபெற்றது பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராககக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, றிப்கான் பதியுத்தீன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்ட;…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி – பலஸ்தீன பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அசன் கிரேசா சந்திப்பு

அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் கொள்வதற்காக துருக்கி சென்றுள்ள கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி  பலஸ்தீன பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அசன் கிரேசா அவர்களை சந்தித்தார்.

Read More

அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில்; பிரதி அமைச்சர் அமீர் அலி

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி துருக்கியில் இடம்பெறும் அகில உலக பலஸ்தீன அல் குத்ஸ் மாநாட்டில் கலந்துகொண்டார்.

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீன் நிதியொதுக்கீட்டில் புத்தளத்தில் காபட் வீதிகள்

புத்தளத்திலுள்ள பல்வேறு உள்ளக உள்வீதிகள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் காபட் போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வீதிகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டங்களை அமைச்சர் றிஷாத் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில், நவவி எம் பி, அலி சப்ரி, சமூக சேவையாளர் முஹ்சி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஹ்யா, இல்ஹாம் மரைக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More