Headlines

அணுசரணையாளர்கள், வர்த்தகர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு

8வது யாழ் வர்த்தக சந்தை எதிர்வரும் ஜனவரி 2017 யாழ் மாநகர சபை மைதானத்தில் இடம்பெறுவதனை முன்னிட்டு அணுசரணையாளர்கள், வர்த்தகர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது.

Read More

துருக்கியில் அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இலங்கை  துருக்கி இணைந்த பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப ஆணைக்குழுவின் கூட்டம்  வெள்ளிக்கிழமை -11- துருக்கி அங்காராவில் இடம் பெற்ற போது கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் துருக்கி நாட்டின் தேசிய கல்வி அமைச்சர் இஸ்மத் இல்மாஸினை சந்தித்து கலந்துரையாடுவதையும்,இலங்கை சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகளையும் படத்தில் காணலாம்.

Read More

சிலாவத்துறை மீனவர்களின் கோரிக்கையைத் தீர்த்து வைக்க அமைச்சர் அமரவீர தலைமையில் மீண்டும் கொழும்பில் கூட்டம்

தென்னிலங்கை மீனவர்கள் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் பாடுகளை அமைத்து மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளமையால் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பில், இன்று (11/11/2016)  கொழும்பு, மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில், நீரியல் வள அமைச்சுக் கட்டிடத்தில் கடற்றொழில், நீரியல் வளத்துறை மஹிந்த அமரவீர தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதி அமைச்ச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம் மற்றும் காதர் மஸ்தான் எம்.பி, முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக், முசலிப் பிரதேச மீனவச் சங்கங்களின் பிரதிநிதிகள்…

Read More