மீண்டும் இனவாதிகளின் கைகளில், ஆட்சியினை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்கமாட்டோம்
தேசிய பிரச்சினைகளை தாண்டி ஒன்றுபட்ட இலங்கையினை கட்டியெழுப்பும் ஒரே நோக்கத்திற்காகவே தேசிய அரசாங்கத்தினை அமைத்து ஆட்சி நடத்துகின்றோம். சிங்கள பௌத்த உரிமைகளைப் போல் தமிழரின் உரிமைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கிடைத்திருக்கும் வாய்ப்பினை மீண்டும் சர்வாதிகாரிகளின் கைகளில் கொடுத்து நல்லாட்சியின் பாதையினை மாற்றியமைக்க நாம் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி பீடத்திற்கு கொண்டு…
