Headlines

சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கைக்கு அவமானம்: முழு நாடும் எதிர்ப்பு!

இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்ற மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணையை எதிர்ப்பதில் இலங்கை ஐக்கியப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமது நாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சர்வதேச விசாரணை நடத்துவதை இலங்கை மக்களும் அரசியல் வாதிகளும் ´அவமானமாக´ கருதுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டுபாயில் நடைபெற்று வரும் கல்வி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ´IBTimes UK´ என்ற ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட…

Read More

மஹிந்தவின் பூஜையில் முன்னாள் அமைச்சர்கள்

கண்டி மேல் நாட்டு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு புண்ணியம் வேண்டி கதிர்காமம் கிரிவேஹர விகாரையில் நேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றன. இதனையடுத்து போதி மரத்திற்கு அருகில் போதி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாளவ மேதானந்த தேரர், முன்னாள் அமைச்சர்கள், விமல் வீரவன்ஸ, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, குமார வெல்கம, உதய…

Read More

ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் நவீன சுவர்

ஜெர்மனியில் பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் முகத்தில் பீய்ச்சியடிக்கும் நவீன சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள சுவர்களில் சிலர் சிறுநீர் கழித்து சுற்றுப்புற சூழலை கெடுக்கின்றனர். துர்நாற்றத்தால் அப்பகுதியை பாழடிக்கின்றனர். அவற்றில் இருந்து விமோசனம் பெற ஜெர்மனியில் அதிநவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். அங்குள்ள ஹாம்பிரிக் நகரில் செயிண்ட் பாலி இரவு விடுதி பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் சிறுநீர் கழித்து நாறடித்து வருகின்றனர். இதை தடுக்க விடுதி நிர்வாகம் தனது கட்டிட சுவர்களில் தண்ணீரை…

Read More

அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம்: ரஷ்ய அதிபர் புதின் அதிர்ச்சி தகவல்

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்ததாக புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. இந்த இணைப்பிற்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நேரடியாக போர் மூளும் சூழ்நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று புதின் பேசும் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில் அவர், “கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும் சரியாக…

Read More

கிரிய விவகாரம்.. தமிழ் யுவதியின் விடுதலைக்காக களம் இறங்கிய பெளத்த அமைச்சர்

சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார். அறியாமை காரணமாக உதயசிறி…

Read More

சிரியாவின் அதிபர் அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்!:ஜோன் கெர்ரி

அமெரிக்கப் பாதுகாப்பு செயலாளரான ஜோன் கெர்ரி சமீபத்தில் சிரியாவில் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து CBS செய்தி ஊடகத்துக்கு கெர்ரி அளித்த நேர்காணலில் 4 வருடமாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் அரபு தேசமான சிரியாவில் ஓர் மாற்றத்தைக் கொண்டு வரும் மூலோபாயத்துக்காக அசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழுத்தம் தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் இந்த…

Read More

19வது திருத்த சட்டம்; அமைச்சரவை அங்கீகாரம் (முழுவிவரம்)

ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களை மட்டுப்படுத்தல் உட்பட 8 சரத்துக்கள் அடங்கிய அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் விசேட வர்த்தமானியும் நேற்று நள்ளிரவு வெளியாகியுள்ளது. இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பில் நேற்று கூடிய விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும்…

Read More

முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்பை, ஒருபோதும் மறக்க மாட்டோம் – அமைச்சர் ராஜித

முஸ்லிம்களில் 95 சதவீதமானவர்கள் ஆட்சி மாற்றம் கருதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர். ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம் சமூகம் வழங்கிய பங்களிப்பை ஒருபோதும் மறக்க மாட்டோம். நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம் அச்சம், பீதி, சந்தேகம் இன்றி வாழும் சிறந்த சூழலை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன அட்டுளுகமையில் தெரிவித்தார். அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.எம்.எம். அம்ஜாத் ஆகியோரை கெளரவிக்கும் நிகழ்வு பண்டாரகமையில்…

Read More

ஐ.ம.சு.மு.வின் தலைவராக மைத்திரியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது-வாசு­

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­பதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் கூட்­ட­ணியின் தலை­வ­ராக்­குவோம் என தெரி­விக்கும் முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­ய­க்கார எம்மால் சில தவ­றுகள் கடந்த காலத்தில் இழைக்­கப்­பட்­ட­மை­யினை ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார். ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஏக­ம­ன­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சிகள் கலந்து கொள்­ளா­மைக்­கான காரணம் என்­ன­வென்­பதை வின­விய போதே அவர்…

Read More

நாடெங்கிலும் 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் ஜ.தே.கட்சி 15 இலட்சம் அங்கத்தவா்களை சோ்த்துக் கொள்ளும் விசேட நிகழ்வு நாடெங்கிலும் நடைபெற்றது. கொழும்பில் தொட்டலங்கவில் பிரதம மந்திரியும் கட்சியின் தலைவா் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அங்கத்தவா்களுக்கு அங்கத்துவ அட்டை வழங்க்பபட்டது. அருகில் நிதியமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டாா்.

Read More

லண்டனில் ஜனாதிபதி முஸ்லிம்கள் தொடர்பாக கூறிய கருத்தக்களை வைத்து இனத்துவேசத்தை கிளப்ப சிலர் முயற்சி

அஸ்ரப் ஏ சமத் லண்டன் நகரில் முஸ்லிம்களை சந்தித்து உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரி முஸ்லிம்கள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை திரிபு படுத்தி சிங்கள மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை சிலர் மேற்கொண்டு வருவதாக மேல்மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய அவர் …. கடந்தவாரம் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் இலங்கை வாழ் முஸ்லிம்களை சந்தித்திருந்தார்….

Read More

சுய தொழிலுக்காக 200 பெண்களுக்கு ஒரு இலட்சம் ரூபா; அமைச்சர் சஜித் நடவடிக்கை

அஸ்ரப் ஏ சமத் முன்னாள் அமைச்சா் விமல் வீரவன்ச வீடமைப்பு அமைச்சில் 15 இலட்சம் ருபாவுக்கு ஒரு வீடமைப்புத்திட்டம் நிர்மாணித்து அதனை திறக்கும் நிகழ்வுக்காக சகல பத்திரிகைகளிலும் முழுபக்க விளம்பரம், பெனா், போஸ்டா், தொலைக்காட்சி விளம்பரமென 40 இலட்சம் ருபாவை செலவு செய்துள்ளாா். இது தான் அவர் செய்த அபிவிருத்தி. அந்த 40 இலட்சம் ருபாவும் தமது கோலையோ பாழையோவின் சட்டப்பைக்குள் போவதற்காகவும் அரச பணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு வழிவகுத்துள்ளாா். என அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்….

Read More